top of page

Plan d'Épargne
RYANN Lalitha Jewellery வழங்கும் சிறப்பு தங்கநகை சேமிப்பு திட்டம்
சேமிப்பு திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் மற்றும் நியமனங்கள் :
🔸 ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதிக்குள் சந்தா தொகையை நியமனத்தின் நேரில் செலுத்த வேண்டும்.
🔸 சந்தா தொகை பணமாகவோ அல்லது நகைகளாகவோ பெற்றுக்கொள்ளலாம்.
🔸 6 மாதத்திற்கு முன்பாக செலுத்திய தொகைக்கு நகையாகவோ அல்லது பணமாகவோ பெற்று கொண்டால் அன்பளிப்பிற்கான பெறுமதியை கழித்தது மீதம் வழங்கப்படும்.
🔸 நீங்கள் செலுத்தும் தொகைக்கு நியாயமான ஊக்கத் தொகை அளிக்கப்படும்.
What Our Clients Say

bottom of page

